INS-accredited
+91 98306 29298
Every education classified Hindu - Tamil published in 2024, newest first.
7 published ads. Showing the 7 most recent.
S.A. இன்ஜினியரிங் கல்லூரி ATAL ஆசிரியர் மேம்பாட்டு திட்டம்: சென்னை திருவேற்காடு S.A. இன்ஜினியரிங் கல்லூரியில் உள்ள எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை (EEE) டிசம்பர் 9, 2024 முதல் டிசம்பர் 14, 2024 வரை AICTE –ATAL நிதியுதவியுடன்" மின்சார வாகன செயல்திறனுக்காக ஒருங்கிணைத்த AI தொழில்நுட்பத்தால் நிர்வகிக்கப்படும் செல் சமநிலையுடன் கூடிய மேம்பட்ட பேட்டரி மேலாண்மை" என்ற தலைப்பில் ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தை (FDP) ஏற்பாடு செய்தது.தொடக்க விழாவில் சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் வளாகத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஏ.எஸ்.பிரகாஷ் சிறப்புரையாற்றினார். எஸ்.ஏ.பொறியியல் கல்லூரி தாளாளர் திரு.அமர்நாத் முக்கிய உரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ்.ராமச்சந்திரன் தலைமையுரையாற்றினார். வரவேற்பு உரையின் போது EEE துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் Dr. S. செந்தில் குமார் நிகழ்ச்சியின் நோக்கங்களை கோடிட்டுக் காட்டினார். இந்த ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டத்தின் நிறைவு நாளான டிசம்பர் 14, 2024 அன்று நடைபெற்ற நன்றி கூறும் விழாவில் தலைமை விருந்தினராக என்ஐடி திருச்சியின் பேராசிரியர் டாக்டர் எஸ்.மூர்த்தி கலந்து கொண்டார். இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.புவனேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எல்.உமாசங்கர் நன்றி கூறினார்.
Spoken English, IELTS, & TOEFL! Speak Fluently/ High Scores, Advance Academy - /
Master Spoken English, IELTS, TOEFL. Achieve Fluency and Global Success Today!
spoken HINDI Classes for HOUSEWIVES, west mambalam.
SP FRENCH LEARNING ACADEMY - for all age groups - French interactive classes online - Flexible timings!
TNSET - 2024 - Anthropology, Economics,History, Life sciences & Tamil - Online & Offline classes - study materials -Practice tests. Success assured- IntegrAtionS IAS- Chennai.
Admission open for 1 year course (with stipend) on becoming software Application Modernization expert in Chennai.we cover S/W and tools ( S/W, AWS, Averisource, Tmaxsoft, MFES, Portfolio assessment and more). Contact -. https://palmdigitalz.com
Use the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Education adUse the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Education adPick your edition to see the exact H-T education rate. The wording above is yours to reuse — copy any ad, edit the names and dates, and publish it in the next edition.