INS-accredited
+91 98306 29298
All 25 Lost and Found classifieds in the Hindu - Tamil archive, 2019–2026 — read them, then compose your own.
25 published ads · 2019–2026. Showing the 24 most recent.
எஸ். வளர்மதி ஆகிய நான், திருவள்ளூர் மாவட்டம், தமிழசை நகர், மனை எண் 60 மற்றும் 61-க்குரிய எனது அசல் சொத்துப் பத்திர எண் 9056/2010-ஐ தொலைத்துவிட்டேன். கண்டெடுத்தவர்கள் தயவுசெய்து என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
M Annamalai Father of Gajendiran A r/o Saduperi,polur, t.v malai,T.N-606907 changed my name from M Annamalai to Annamalai vide aff dt 07-12-25, vol-II s/no 43 at arni
5-7/34, அரவிந்தர் தெரு, அனுபல்லவி நகர், கலை நகர் 2வது எஸ்ட்டேன்ஸேன் மதுரை -625017 முகவரியில் வசித்துவரும் திரு மோகன்பிரசாத் அவர்களின் மனைவி ஆதார் நம்பர் சுமார் 33 வயதுடைய நான் சுபத்ராசிவகுமார் இதன் மூலம் பொது மக்களுக்கு தெரிவித்துக்கொள்வது யாதெனில் மேலூர், சார்பதிவாளர் அலுவலகம் மதுரை பதிவு செய்யப்பட்ட எனக்கு சொந்தமான அசையா சொத்தின் மூல ஆவணம் எண்583 தேதி 06 பிப்ரவரி 2019 தொலைந்துவிட்டது யாரேனும் அதனை கண்டு பிடித்தால் எனது கைபேசி அல்லது மேற்கண்ட முகவரிக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான், மாரியம்மாள் பழனி, அரசு மேல்நிலைப் பள்ளி, வில்லிசேரி வழங்கிய படிப்புமாற்றச் சான்றிதழ் (Transfer Certificate) ஐ 2006 ஆம் ஆண்டு ரயில் பயணத்தின் போது இழந்துவிட்டேன். பல முயற்சிகளுக்கும் பிறகு சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை. யாரேனும் கண்டுபிடித்தால் தயவுசெய்து மாரியம்மாள் பழனி, என்பவரை தொடர்பு கொள்ளவும்.
அசல் நிலம்/சொத்து ஆவணம் காணவில்லை P-803,மெட்ரோஜோன் அபார்ட்மென்ட், அண்ணா நகர் மேற்கு, சென்னை -40, முகவரியில் வசித்து வரும் டா.கே.கணேஷ்குமார்,IFS அவர்களின் அன்னை (ஆதார் அட்டை எண் : ) சுமார் 79 வயதுடைய நான் திருமதி க.சின்னத்தாய் அம்மாள் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வது யாதெனில் அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எனக்கு சொந்தமான அசையா சொத்தின் மூல ஆவணம் எண் 9689/2011 தேதி: 30-09-2011 தொலைந்து விட்டது. யாரேனும் அதனைக் கண்டுபிடித்தால், எனது கைப்பேசி எண்ணிற்கு அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் (P-803,மெட்ரோஜோன் அபார்ட்மென்ட், அண்ணா நகர் மேற்கு, சென்னை -40)
This is to bring to your kind notice that, Rani w/o Ranganathan, residing at no:313, Kolla Kotta, Sirunathur Village, Mottur, Tiruvannamalai dist, Pincode - 604601, Our Land deed bearing number 920 of 1979 registered at Kilpennathur SRO is missing from 01-07-2024.If found kindly return to the above address or contact me at.
10/3 அழகப்ப நகர் சூளேஸ்வரன்பட்டி, பொள்ளாச்சி, கோவை மாநகரத்தில் வசிக்கும் செல்வி சித்ரா ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், எனது தாயார் பெயரில் உள்ள அசல் மூல கிரைய பத்திரம் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் 10.09.2003-ம் தேதி 3150/2003 எண்ணாக பதிவான கிரய ஆவணம் வேறு வீட்டிற்கு குடி பெயரும் போது தேடி பார்த்ததில் மேற்படி ஆவணம் காணாமல் போனது தெரிய வந்தது. அதனை எவரேனும் கண்டெடுத்தல் மேற்கண்ட முகவரிக்கு அல்லது தொலைபேசியென்னுக்கு () தெரிவிக்கவும்
This is to bring to your kind notice that, Divya, D/o Natarajan Address: Rajapuram, Aravakuruchi, our Land Deed is Missing from Jan 2024.Deed no: 304/1982. If found kindly return to the Chinnadarapuram Police station. CSR No : 21/2024.
We have lost our original sale deed copies of document no 2035/2016 dated 13.7.2016 and 2224/2016 dated 2.8.2016 if found kindly contact prabir kumar Mitra
MY SALE DEED DOCUMENT (182/2021) SERIAL NO : D341826 IS MISSING SINCE 31/10/2023. PLEASE CALL IF FOUND.
பொது எச்சரிக்கை அறிவிப்பு - தொலைந்த ஆவணங்கள் பெங்களூரு ஹெசர்கட்டா ஹோப்ளி, இட்டகல்புரா கிராமத்தில் அமைந்துள்ள ராஜன்குண்டே கிராம பஞ்சாயத்து தளம் எண்.10, சொத்து எண். 32-ன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சொத்தை வாங்குவது தொடர்பான கீழ்க்கண்ட பவர் ஆஃப் அட்டர்னியை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம் என்று பொது மக்களுக்கு இது ஒரு அறிவிப்பு. வடக்கு தாலுகா, பெங்களூர். 1. வழக்கறிஞரின் பொது அதிகாரம்: அசல் நோட்டரி பொது வழக்கறிஞரின் அதிகாரம். செயல்படுத்தியவர்: ஸ்ரீதர் ராமமூர்த்தி ஆதரவாக: திரு. கே.ராமமூர்த்தி 2. பவர் ஆஃப் அட்டர்னி: அசல் நோட்டரி பவர் ஆஃப் அட்டர்னி. செயல்படுத்தியவர்கள்: டி.என்.மஞ்சுநாத் மற்றும் ரமேஷ் ஆதரவாக: திரு. என்.நாகராஜ் மேற்கண்ட இழப்பு குறித்த ஆன்லைன் போலீஸ் புகார் 06.02.2024 அன்று தமிழ்நாடு காவல்துறையிடம் பதிவு செய்யப்பட்டது. யாரேனும் ஒருவர் வசம் இருந்தால் / கூறப்பட்ட அசல் ஆவணங்களைக் கண்டறிந்தால், கீழே கையொப்பமிட்டவருக்கு அதைத் திருப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, மேலும் அவர்/அவள் தகுந்த வெகுமதியைப் பெற வேண்டும். மேலே கூறப்பட்ட அசல் ஆவணங்களை வைத்திருக்கும் எவருக்கும் மேற்கூறிய சொத்தின் மீது உரிமையோ, ஆர்வமோ அல்லது உரிமைகோரல் எதுவும் இல்லை என்று பொது மக்கள் மேலும் எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், மேற்படி சொத்தைப் பற்றிக் கூறப்பட்ட நபருடன் யாரேனும் தொடர்பு கொண்டால், அவருடைய/அவளுடைய சொந்த ஆபத்து, ஆபத்து மற்றும் விளைவுகளின் பேரில் அவ்வாறு செய்ய வேண்டும், அது என்னைக் கட்டுப்படுத்தாது. பெயர்: ஸ்ரீதர் ராமமூர்த்தி முகவரி: 39/20 வடக்கு சித்திரை தெரு, ஸ்ரீரங்கம், திருச்சி - 620006. மொபைல்:. நாள்: 06.02.2024
பொது எச்சரிக்கை அறிவிப்பு - தொலைந்த ஆவணங்கள் பெங்களூரு, ஹெசர்கட்டா ஹோப்ளி, இட்டகல்புரா கிராமத்தில் அமைந்துள்ள, ராஜன்குண்டே கிராம பஞ்சாயத்துத் தளம் எண்.9, சொத்து எண். 32-ன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சொத்தை வாங்குவது தொடர்பான கீழ்க்கண்ட பவர் ஆஃப் அட்டர்னியை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம் என்று பொது மக்களுக்கு இது ஒரு அறிவிப்பு. வடக்கு தாலுகா, பெங்களூர். 1. வழக்கறிஞரின் பொது அதிகாரம்: அசல் நோட்டரி பொது வழக்கறிஞரின் அதிகாரம். செயல்படுத்தியவர்: சந்தானகோபால் ராமமூர்த்தி ஆதரவாக: திரு. கே.ராமமூர்த்தி 2. பவர் ஆஃப் அட்டர்னி: அசல் நோட்டரி பவர் ஆஃப் அட்டர்னி. செயல்படுத்தியவர்கள்: டி.என்.மஞ்சுநாத் மற்றும் ரமேஷ் ஆதரவாக: திரு. என்.நாகராஜ் மேற்கண்ட இழப்பு குறித்த ஆன்லைன் போலீஸ் புகார் 06.02.2024 அன்று தமிழ்நாடு காவல்துறையிடம் பதிவு செய்யப்பட்டது. யாரேனும் ஒருவர் வசம் இருந்தால் / கூறப்பட்ட அசல் ஆவணங்களைக் கண்டறிந்தால், கீழே கையொப்பமிட்டவருக்கு அதைத் திருப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, மேலும் அவர்/அவள் தகுந்த வெகுமதியைப் பெற வேண்டும். மேலே கூறப்பட்ட அசல் ஆவணங்களை வைத்திருக்கும் எவருக்கும் மேற்கூறிய சொத்தின் மீது உரிமையோ, ஆர்வமோ அல்லது உரிமைகோரல் எதுவும் இல்லை என்று பொது மக்கள் மேலும் எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், மேற்படி சொத்தைப் பற்றிக் கூறப்பட்ட நபருடன் யாரேனும் தொடர்பு கொண்டால், அவருடைய/அவளுடைய சொந்த ஆபத்து, ஆபத்து மற்றும் விளைவுகளின் பேரில் அவ்வாறு செய்ய வேண்டும், அது என்னைக் கட்டுப்படுத்தாது. பெயர்: சந்தானகோபால் ராமமூர்த்தி முகவரி: 39/20 வடக்கு சித்திரை தெரு, ஸ்ரீரங்கம், திருச்சி - 620006. மொபைல்:. நாள்: 06.02.2024
எனது தந்தை S ராமன் பெயரில் உள்ள உத்தமபாளையம் சார்பதிவகம் ஆவண எண்ண் 211/1980 கிரைய ஆவணம் ராயப்பன்பட்டியில் இருந்து எனது இல்லம் செல்லும் வழியில் காணவில்லை. கண்டெடுத்தவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் ஒப்படைக்கவும். S ராமன்,No -171/W2, நடுத்தெரு,அணைப்பட்டி, தேனி மாவட்டம்,Pin625521. செல் #
அசலஂ நிலமஂ।சொதஂது ஆவணமஂ காணவிலஂலை வீடஂடு எணஂ H-25, F-4 வாசுகி அபாரஂடஂமெணஂடஂ, திருவளஂளூவரஂ நகரஂ, திருவாணஂமியூரஂ, செனஂனை 600041 முகவரியிலஂ வசிதஂது வருமஂ திரு ராமஂஜி லாலஂ கெயினஂ அவரஂகளினஂ மகனஂ ஆதாரஂ அடஂடை () । வாகஂகாளரஂ அடையாள அடஂடை । கடவுசஂ சீடஂடு எணஂ சுமாரஂ 57 வயதுடைய நானஂ ராகெஷஂ குமாரஂ கெயினஂ இதனஂ மூலமஂ பொதுமகஂகளுகஂகு தெரிவிதஂதுகஂகொளஂவது யாதெணிலஂ செனஂனை மணஂடலமஂ சாரஂபதிவாளரஂ அலுவலகதஂதிலஂ தாமஂபரமஂ கூடஂடு-1 இலஂ பதிவு செயஂயபஂபடஂட எனகஂகு சொநஂதமான அசையா சொதஂதினஂ மூல ஆவணமஂ எணஂ 3259/2003 தேதி 04-06-2003 தொலைநஂது விடஂடது. யாரேனுமஂ அதனைகஂ கணஂடுபிடிதஂதாலஂ, எனது கைபஂபேசி எணஂ ணிறஂகு அலஂலது மேரஂகணஂட முகவரிகஂகு தொடரஂபு கொளஂளுமாறு கேடஂடுகஂகொளஂகிறேனஂ.
நிர்மல்குமார் என்பவருக்கு சொந்தமான தாய்பத்திரம் எண் 902/1997 SRO அசோக் நகர் காணவில்லை.
I (ANITHA.M) LOST my 10th Mark Sheet at Chennai Koyambedu bus stand on 17/06/2022/12AM. If found Please.
தான பத்திரம் காணவில்லை S, ராஜலக்ஷ்மி,க/பெ,K.மொழுகுசெட்டி புலிகுண்ட தரப்பு, பெருகோபனபள்ளி, PO, பர்கூர் TK, கிருஷ்ணகிரி DT என்பாரின் பத்திர No. 2001/1987 S. No: 391/1,434 காணவில்லை. கண்டுபிடுப்போர் என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
MODT ஆவணம௠எணà¯: 11148/2018 ஠காணவிலà¯à®²à¯ˆ. கிடைதà¯à®¤à®¾à®²à¯ ஠தொடரà¯à®ªà¯ கொளà¯à®³à®µà¯à®®à¯ - பிரசாநà¯à®¤à®¿ பிரசாதà¯
I, JAYAKUMAR K, have lost my Original Degree Certificate of MA ENGLISH LANGUAGE STUDIES (1997) Reg. no. 95248005 issued by Madurai Kamaraj University. If Found Please.
I,G.Bowlin sornalatha,lost my property documents(1278/1986,39/1985,451/1989,754/1989,1732/2000,1435/1989) around tenkasi on 14-8-2020.CSR number-840/2020.finder
I,G.Bowlin sornalatha,LOST my sale deed documents around tenkasi on 14-8-20.Finder
M.TAMILSELVI passport no:M9254580 states that Sale deed:1217/2010 Motherdeed:807/1996,2400 Sq feet,SurvNo:194/4,Patta Surv no :194/45,SRO:Manavalanagar Tiruvallur is lost in Kunrathur,notify at No,2 Athipathar Salai,Sekhizhar Nagar,Kunrathur - 69 for claims or if found.
M.TAMIL SELVI ID:Passport number M9254580 declares that she has lost her Original Sale deed:1217/2010,Parent deed:807/1996,SRO: Manavalanagar Tiruvallur.Call for claims or if found with in 15 days. No claims will be entertained there after.
This is to bring to your kind notice that, Malligaswari, d/o Rajagopal, our Land Deed (Doc No: 204/1980, 31/1981, 188/1981)is Missing since 05-10-2019. If found
Showing the 24 most recent of 25. Pick a year above to read the rest.
Use the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Lost and Found adUse the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Lost and Found adPick your edition to see the exact H-T lost and found rate. The wording above is yours to reuse — copy any ad, edit the names and dates, and publish it in the next edition.