INS-accredited
+91 98306 29298
Every announcement classified Hindu - Tamil published in 2024, newest first.
8 published ads. Showing the 8 most recent.
LOST PASSPORT NOTIFICATION Passport Details: Passport Number: J4331942 Name in passport: ARULNITHI RAJKUMAAR GEETHALAKSHMI Date of missing: 5-12-2024 Place of Missing: Thanjavur I have lost my old passport and request anyone who finds it to kindly contact me at: Your assistance will be greatly appreciated.
என் பெயர் ஜெ.சரிதா, ஆதார் எண்-, தணிகை போளூர் கிராமத்தில் உள்ள இடத்தின் அசல் பத்தரம் தணிகை போளூர் பேருந்து நிலைய அருகில் தொலைந்துவிட்டது, பத்திர எண்-10867/2012, சர்வே எண்-48/2, மனை எண்-11, 1599 சதுரடி, சார்பதிவகம்-அரக்கோணம் இணை-2, யாராவது கண்டுபித்தால் கீழ் கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
I, Rani residing at No.313, Kolla Kotta, Sirunathur Village Mottur, Kilpennathur, Tiruvannamalai Dist,604601, have lost my original Property documents bag which consists of document 920 of 1979, 601 of 1986 and 300 of 1988 registered at Kilpennathur SRO. If anyone finds it, kindly contact me at.
I Pavankumar Pullakomala s/o Rammohan Pullakomala, Kadapa, Andhrapradesh. I completed btech(mechanical engineering ) from kalasalingam university. I have lost my Original Btech Certificate of 1st year 2nd semester and 2nd year 1st semester while travelling in the bus from Madurai. Registration no:. If Found Please Contact: Pavankumar
This is to bring to your kind notice that, Rani w/o Ranganathan, residing at no:313, Kolla Kotta, Sirunathur Village, Mottur, Tiruvannamalai dist, Pincode - 604601, Our Land deed bearing number 920 of 1979 and 300 of 1988 registered at Kilpennathur SRO is missing from 01-07-2024.If found kindly return to the above address or contact me at.
ப்லாட் 4, சஞ்சீவி தெரு ஃபேஸ் 1, தமிழன் நகர், முத்தரசநல்லூர், திருச்சி 620101 இல் வசிக்கும் திரு. கிரிஜா சங்கர் அவர்களின் மகன், 34 வயதுடைய டேவிட் ஏனோக்கு (ஆதார்: ) என்னும் நான், பொது மக்களுக்கு தெரிவித்துக்கொள்வது யாதெனில் சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யபட்ட எங்களுக்கு சொந்தமான அசையா சொத்தின் மூல ஆவணம் எண் 257/1993 தொலைந்துவிட்டது. யாரெனும் அதை கண்டுபிடித்தால், கைபேசி எண் அல்லது மேற்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
திருமதி.பத்மப்ரியா,(Adhr) அவர்களது குடும்பத்தினர்சொத்து தொடர்பான அசல் நில ஆவணங்கள் காட்பாடியில் பயணிக்கும் போது தொலைந்துவிட்டது. சேத்துப்பட்டு சார்பதிவாளர் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் எண் / தேதியிட்ட 304/1983, 654/1996, 1316/1997,1317/1997, யாரேனும் கண்டிருந்தால் தயவு செய்து தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்
செ.பிரியா த/பெ செல்வநாதன். தாய் - பத்மாவதி, No.85 பெரிய தெரு, பெருவளையம் கிராமம், நெமிலி வட்டம், இராணிப்பேட்டை மாவட்டம். பிறந்த தேதி: 17/06/1993. பிறப்பு சான்றிதழ் வேண்டி அரக்கோணம் கோட்டாட்சியர் அவர்களிடம் மனு அளித்துள்ளேன். இதில் ஆட்சேபனை இருப்பின் அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்யுமாறு அறிவித்துக் கொள்கிறேன்.
Use the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Announcement adUse the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Announcement adPick your edition to see the exact H-T announcement rate. The wording above is yours to reuse — copy any ad, edit the names and dates, and publish it in the next edition.