INS-accredited
+91 98306 29298
8 Missing classified ads published in Hindu - Tamil, 2022–2026.
8 published ads · 2022–2026. Showing the 8 most recent.
Lost my original 5th Semester Mark Sheet issued by Adhiyamman college of engineering at Hosur. Finder please contact: S purushothaman–.
I Jaxy Xavier Lost SSLC Certificate year 2010/11 at Jipmer on 11/09/2025, found
LOST PASSPORT NOTIFICATION Passport Details: Passport Number: J4331942 Name in passport: ARULNITHI RAJKUMAAR GEETHALAKSHMI Date of missing: 5-12-2024 Place of Missing: Thanjavur I have lost my old passport and request anyone who finds it to kindly contact me at: Your assistance will be greatly appreciated.
என் பெயர் ஜெ.சரிதா, ஆதார் எண்-, தணிகை போளூர் கிராமத்தில் உள்ள இடத்தின் அசல் பத்தரம் தணிகை போளூர் பேருந்து நிலைய அருகில் தொலைந்துவிட்டது, பத்திர எண்-10867/2012, சர்வே எண்-48/2, மனை எண்-11, 1599 சதுரடி, சார்பதிவகம்-அரக்கோணம் இணை-2, யாராவது கண்டுபித்தால் கீழ் கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
I Pavankumar Pullakomala s/o Rammohan Pullakomala, Kadapa, Andhrapradesh. I completed btech(mechanical engineering ) from kalasalingam university. I have lost my Original Btech Certificate of 1st year 2nd semester and 2nd year 1st semester while travelling in the bus from Madurai. Registration no:. If Found Please Contact: Pavankumar
சென்னை 600020, அடையாறு, கஸ்தூரிபாய் நகர், இரண்டாம் பிரதான சாலை, புதிய எண் 14, ப.எண் 37, என்ற முகவரியில் வசித்து வரும் வே. கணபதி (த/பெ. வேலப்ப கவுண்டர்) சுமார் 82 வயதுடைய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வது யாதெனில், செங்கல்பட்டு கூட்டு 2 துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எனக்கு சொந்தமான அசையா சொத்தின் மூல ஆவண எண் 10835/2016 தேதி 02 நவம்பர் 2016 ஒப்பந்தப் பத்திரம் எனது அடையாறு, கஸ்துரிபாய் நகர் இல்லத்திலிருந்து தொலைந்துவிட்டது. யாரேனும் அப்பத்தித்தைக் கண்டுபிடித்தால், எனது அலைபேசி எண்ணிற்கு அல்லது கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வே.கணபதி, புதிய எண். 14, ப.எண்.37, 2வது பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகர், அடையாறு, சென்னை - 600020
தென்காசி மாவட்டம்,வடகரை அஞ்சல், 67/19 அ. உ தெருவில் வசிக்கும் J ரிசவு பக்கீர் ஆகிய நான் என்னுடைய அசையா சொத்தின் அசல் ஆவண எண் 907/1980 புத்தகம் 1ஐ வடகரை மெயின் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தவற விட்டு விட்டேன்.கண்டுபிடிப்பவர்கள் என் தொலைபேசி எண்ணிற்கு ph: என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்
I, S.Ravikumar S/o. A.Subburam lost 5 numbers of Madurai Kamaraj University original semester mark statements on 03-03-2022 around 09.00 hours at Talambur Bus stop. Anybody found the same kindly contact cell No.
Use the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Announcement adUse the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Announcement adPick your edition to see the exact H-T announcement rate. The wording above is yours to reuse — copy any ad, edit the names and dates, and publish it in the next edition.