INS-accredited
+91 98306 29298
Every missing classified Hindu - Tamil published in 2023, newest first.
1 published ad. Showing the 1 most recent.
சென்னை 600020, அடையாறு, கஸ்தூரிபாய் நகர், இரண்டாம் பிரதான சாலை, புதிய எண் 14, ப.எண் 37, என்ற முகவரியில் வசித்து வரும் வே. கணபதி (த/பெ. வேலப்ப கவுண்டர்) சுமார் 82 வயதுடைய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வது யாதெனில், செங்கல்பட்டு கூட்டு 2 துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எனக்கு சொந்தமான அசையா சொத்தின் மூல ஆவண எண் 10835/2016 தேதி 02 நவம்பர் 2016 ஒப்பந்தப் பத்திரம் எனது அடையாறு, கஸ்துரிபாய் நகர் இல்லத்திலிருந்து தொலைந்துவிட்டது. யாரேனும் அப்பத்தித்தைக் கண்டுபிடித்தால், எனது அலைபேசி எண்ணிற்கு அல்லது கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வே.கணபதி, புதிய எண். 14, ப.எண்.37, 2வது பிரதான சாலை, கஸ்தூரிபாய் நகர், அடையாறு, சென்னை - 600020
Use the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Announcement adUse the published ads as a template — compose online, preview, pay. Published in the next edition.
Compose Announcement adPick your edition to see the exact H-T announcement rate. The wording above is yours to reuse — copy any ad, edit the names and dates, and publish it in the next edition.